நிலவுப்பாட்டு-3

நிலவே
நீ வந்துவிட்டால்....
என் வீட்டு முற்றத்தில்
தேங்கிய சாக்கடையில்
பூக்கும் ஒளிரும் தாமரை!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (7-Apr-12, 2:08 pm)
பார்வை : 210

மேலே