என் ஏக்கம் தீருமோ

ஒரு முறையாவது காதல் வருமா
தூரம் சுருங்கி நெருக்கம் தருமா

இருபுறம் இருக்கும் நதியின் கரையாய்
எதிர்மறையாகி கருத்து கரைய

உன் நிலை நான் மாற
என் ஏக்கம் தீருமோ .........

எழுதியவர் : கவிஞர் :ஜெ .மகேஷ் (8-Apr-12, 8:43 pm)
சேர்த்தது : jgmagesh
பார்வை : 183

மேலே