இமைகள் கூட மூடாதே..!!

நண்பா என் நண்பா, இமைகள் கூட மூடாதே..!!
நம்பிக்கையோடு இருந்து இருந்து
கோட்டைவிட்ட பல உரிமைகள் போதும்
எல்லாம் நன்மைக்கே என இருந்து இருந்து
ஏமாந்தது விட்ட தருனங்கள் போதும்
எப்போதும் விழிப்புடன் இருப்போம்
நம் உரிமையை பரிக்க நினைக்கும்
எதையும் முளையிலேயே கிள்ளியெறிவோம்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (8-Apr-12, 8:49 pm)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 173

மேலே