நீயே குடை

வானம் குடையானது பூமிக்கு
நீல நிற போர்வையால்
நீ குடையனாய் எனக்கு
நிறைவில்லா அன்பான அணைப்பால்...

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (9-Apr-12, 1:52 pm)
பார்வை : 272

மேலே