புரிந்துகொள் என் காதலனே!

சொர்கத்திற்கும் நரகத்திற்கும்
கருப்புக்கும் வெள்ளைக்கும்
சிரிப்புக்கும் அழுகைக்கும்
வானிற்கும் பூமிக்கும்
இரவுக்கும் பகலுக்கும்
மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும்
வாழ்வுக்கும் சாவிற்கும்
உள்ள வித்தியாசம் தான்
அருகில் நீ இருக்கும்போது
தொலைவில் நீ போகும்போதும்
புரிந்துகொள் என் காதலனே!!!

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (10-Apr-12, 9:23 pm)
சேர்த்தது : ஆயிஷா பாரூக்
பார்வை : 238

மேலே