மழை

மழைத்துளி கூட மண்ணில்
விழ மறுக்கிறது
என்னால் மகிழ்ச்சி
அடைவதற்கு மரங்கள்
இல்லையே என்று.......

எழுதியவர் : thiru..... (20-Sep-10, 10:10 am)
Tanglish : mazhai
பார்வை : 474

மேலே