ஒரே வரிக்கவிதைகள்
கல்லூரி : இளமையின் இன்பச்சுற்றுலா !
காதல் :
அணுவில் ஆர்ப்பரிக்கும் ஆனந்த குற்றாலம் !
காதல் பிரிவு :
தீயில் குளிக்கும் புழுவின் நிலை !
மௌனம் :
இதழ்களின் இன்னிசை காதலின் போது இம்சை !
கல்யாணம் : இரு மனங்களின் சங்கமம் !
மரணம் :
பிறக்கும்போது பிறக்கும் யாரும் காணக் குழந்தை !