உன் நினைவு

உனக்கும் எனக்கும் இடைஜில்
என்ன இருக்கிறது என்று கேக்கிறாய்
உன் நினைவுகளின் சொந்தக்காரி
நான் என்பதை அறியாதவனாய்

எழுதியவர் : sarani (14-Apr-12, 11:32 am)
Tanglish : un ninaivu
பார்வை : 380

மேலே