உடைந்தது காதல் மட்டுமல்ல நட்பும் தான்.....

நட்பால்
இணைந்த காதல்
எத்தனையோ இருக்க ...
நட்பால் பிரிந்த காதல் என்னுடையதாய்
மட்டுமே இருக்க முடியும்....
உடைந்தது காதல் மட்டுமல்ல நட்பும் தான்.....!!!

எழுதியவர் : வைசா (21-Apr-12, 1:23 pm)
சேர்த்தது : samu
பார்வை : 197

மேலே