காதலின் கவலை

என்னை விட்டு
நாட்களும்,வாரங்களும்,
மாதங்களும்,வருடங்களும்,
கடந்து சென்றன-நீயும் என்னை,
கடந்து சென்றாய்
திரும்பி பார்த்தேன் என் காதல் மட்டும்
அங்கே இருத்தது

எழுதியவர் : *BLACK STAR (21-Apr-12, 12:58 pm)
சேர்த்தது : dhalapathi
Tanglish : kathalin kavalai
பார்வை : 162

மேலே