காதில் விழுந்தது...
போர் புரிந்த
அனைத்து
வீரர்களின்
சிலைகளும்
ஒரு இடத்தில்
வைக்கப்பட்டு
இருந்ததாம்....
ஆனால்
அங்கே
அலக்ஸ்சாண்டர்
இன்
சிலை
மட்டும்
வைக்கவில்லை....
ஒருவர்
அந்த
நிர்வாகியிடம்
ஏன்
அவரது
சிலை
வைக்கவில்லை
எனக்
கேட்டாராம்....
அதற்கு
அவர்....இப்படி
சொல்கிறார்
பதில்....
இங்கே
இருப்பவர்களும்
வீரர்கள்தான்.அவர்
மிக
சிறந்த
வீர
என்பதை
அவரது
சிலை இங்கே ஏன்
வைக்கவில்லை
என
கேட்பவர்களின்
கேள்விகள்தான்
தனக்குப்
பிடிச்சிருக்கு என
சொல்கிறார்.