ரத்த காடேறி

அன்று அம்மாவாசை நிலவு இல்லாமல் வானம் இருண்டு கிடந்தது ஆனால் என் வீட்டு தெருவில் மட்டும் ஒரு ஒலி என்ன வென்று பார்த்தேன்,
சரியாக தெரியவில்லை அருகில் சென்று பார்த்தேன்
ஒரு விளக்கு மட்டும் மூன்று செங்கல்களுக்கு நடுவில் எரிந்து கொண்டிருந்தது.
திடீரென ஒரு குரல் தம்பி அங்க போகாத அது ரத்தகாடேறி பூசை பண்ற இடம் போனான இரத்தம்
கக்கி செத்து போவான்னு,
மீண்டும் வீட்க்கு போய் படுத்தேன் மறுநாள் காலை
உடம்பு வலி எச்சில் துப்பினேன் இரத்தம் வந்தது .
பக்கத்துக்கு வீட்டு ஆண்டி சொன்னாக உங்கள ரத்தகாடேறி அடிசிருக்குனு நான் பயத்தில் இருந்தேன் அப்போது ஒரு அறிவிப்பு வந்தது ஆட்டோவில் மாநகராட்சி ஊழியர் ஒருவர் சொல்லிக்கொண்டே சென்றார் நம் ஊருக்குள் பன்றி காச்சல் வந்த்ரிற்கு அதன் அறி குறி சளியுடன் இரத்தம் வருதல் அப்டி இருந்தா உடனே ஹோச்பிடல் போங்க என்றார் .

எழுதியவர் : க. அசோக்குமார் (23-Apr-12, 1:53 pm)
பார்வை : 839

மேலே