பெரிய நாயகி உடனுறை வாலீஸ்வரர் திருக் கோவில், மயிலை

உயிரும் மனமும்
உணர்வில் மலரும்;
மயிலை முழுதும்
உன் மடியில் தவழும்;
நீயே தாயாய்
நினைப்பாய் இருக்க;
நிச்சயம்
ஆசி உண்டு;
பெரிய நாயகி உடனுறை
வாலீஸ்வரர் திருக்கோவில்
கண்டு !
உயிரும் மனமும்
உணர்வில் மலரும்;
மயிலை முழுதும்
உன் மடியில் தவழும்;
நீயே தாயாய்
நினைப்பாய் இருக்க;
நிச்சயம்
ஆசி உண்டு;
பெரிய நாயகி உடனுறை
வாலீஸ்வரர் திருக்கோவில்
கண்டு !