மறக்கவா... மரணிக்கவா...

உன்னை மறக்க சொல்கிறார்கள்
உன்னை நினைத்தல் என்பது
சுவாசமாகிபோனபின்பு...
உன்னை மறத்தல் என்பது
மரணமாகிபோகாதா...
என்னை மரணிக்க சொல்கிறார்கள்...

எழுதியவர் : sprajavel (24-Apr-12, 2:57 pm)
சேர்த்தது : sprajavel
பார்வை : 290

மேலே