தேவதை நீ...

தேடி வந்த தெய்வம் நீ என்றேன்
தேவதையும் பொய் இல்லை மெய் என்றேன்...
எங்கே பறந்தாயோ தேவதையாய்
எங்கே தொலைந்தாயோ நீ தெய்வமாய்...

எழுதியவர் : sprajavel (24-Apr-12, 2:49 pm)
சேர்த்தது : sprajavel
Tanglish : thevathai nee
பார்வை : 378

மேலே