நிழலைத் தேடி

மரத்தை வெட்டியவன்
அலைகிறான்
நிழலைத் தேடி...

எழுதியவர் : சுதந்திரா (23-Sep-10, 6:54 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 408

மேலே