நச்சுனு ஒரு கவிதை ...

அன்பானவர்கள் அன்பால் கொன்றால்
நான் ஒவ்வொரு
நொடியும் மரணத்தை நேசிப்பேன் !...

எழுதியவர் : தமு (4-May-12, 2:31 pm)
சேர்த்தது : தாமோதரன்
பார்வை : 450

மேலே