friends

நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது ஆனால்

ஒரு நல்ல நண்பனின் மவுனம்

இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும அதனால்

எப்போதும் என்னுடன் தொடர்பில் இரு

எழுதியவர் : (24-Sep-10, 10:16 am)
பார்வை : 1069

மேலே