சு, கா, வி, ரா, கா, ஜெ, இ ................................வாழ்த்துக்கள் !
சுதந்திரா நீ சூரியனை கூட்டி வருகிறாய்
காயத்திரி நீ காற்றையே தென்றலாய் மாற்றுகின்றாய்
வித்யாசன் நீ வெண்ணிலவை விரல் பிடிக்கிறாய்
இராமரே நீ சீதாவை அல்ல சில்லென்ற நதியை கைபிடிகிறாய்
கார்த்திக் பெ நீ கடும் பாலையை சோலையாக்குகிராய்
ஜெய்சி நீயோ இமயத்தை தோற்கடிக்கிறாய்
இளங்கண்ணன் நீயோ பல இதயத்தை படம் பிடிக்கிறாய்
க்ருஷ்ணஹரி நீதான் கீர்த்தியாய் ஜொலிக்கிறாய்*
அணுதான் நீயோ அறிவு மின்சாரம் கொடுக்கிறாய்
மதிதான் நீ மலர்களாய் இருக்கிறாய்
கதிர்தான் நீ காவியமாய் இருக்கிறாய்
அறிவுமணி நீ அதிசயம் கொடுக்கிறாய்
இரத்தினராஜ் நீ இரகசியம் கொடுக்கிறாய்
சேந்துவோ நீ சேற்றிலும் தாமாரை கொடுக்கிறாய்
இதயவான் நீதான் இயற்கையை மணக்கிறாய்
சுந்தர் வி நீ சுகந்தமாய் இருக்கிறாய்
அவகயா நீதான் ஆகாயமாய் தரிக்கிராய்
பாலமுருகன் நீயோ இள வேனிற் பருவமாய் இருக்கிறாய்
பூவதி நீதான் பூக்களுக்கு மகரந்தம் கொடுக்கிறாய்
இன்னும் பல கவிஞர்களை எழுததான் நினைக்கிறேன்
இருக்காது இடம்மென்றே இத்துடன் முடிக்கிறேன்
இறுதியாக இன்னொன்றை சொல்ல நினைக்கிறேன்
எழுத்து.காம் இவர்களுக்கு இறைவனாய் இருக்குது
இவர்களுக்கு இரசிகனாய் என்றுமே இருக்கிறேன்
* பிறமொழிச் சொல்