பிறந்த நாளுக்கு ஒரு "ரிங் "

காதலி : என் பிறந்த நாளுக்கு ஒரு "ரிங் ".. கொடுங்க

காதலன் : மொபைலில் இருந்தா லேன்ட் லைனில்
இருந்தா ....

காதலி: !!!!!!!!!!

எழுதியவர் : நெல்லை பாரதி (14-May-12, 7:54 pm)
பார்வை : 1145

சிறந்த நகைச்சுவைகள்

மேலே