”மட” ஆதீனம்….???!

பக்தர் 1 : என்ன சார் ….பெரிய மடாதீனம் ஏன் ரொம்ப கோபமா
இருக்கார்...?

பக்தர் 2 : யாரோ ஒரு பக்தர் .... இளைய ”மட” ஆதீனத்திற்கு
பட்டம் சூட்ட வருகை புரியும் பெரிய “மட” ஆதீனமே
..வருக..வருக.. !!ன்னு ப்ளக்ஸ் போர்டு வைச்சிட்டாராம்..
...அதான் ...??!

எழுதியவர் : muruganandan (14-May-12, 7:05 pm)
பார்வை : 603

மேலே