செய்துபார்
உனக்கு குருதி எங்கிருந்து?
படைத்தவன் கொடுத்தான் என்பாய்.
செய்துபார் குருதிக்கொடை.....
எங்கோ ஒரு உசிருக்கு
படைத்தவனுக்கு நிகரவாய்.
உனக்கு குருதி எங்கிருந்து?
படைத்தவன் கொடுத்தான் என்பாய்.
செய்துபார் குருதிக்கொடை.....
எங்கோ ஒரு உசிருக்கு
படைத்தவனுக்கு நிகரவாய்.