முடிவு

மலையின் முடிவு மண்ணில் !
நதியின் முடிவு கடலில் !
கட்டுரையின் முடிவு ?
அதுவே நம் காதல் !

எழுதியவர் : (6-Feb-10, 11:41 am)
சேர்த்தது : T.E.Rameshraj
Tanglish : mudivu
பார்வை : 861

மேலே