வெகுளித்தனம்
ஏங்க! இப்போ மணி என்ன?
மணி பத்து இருக்குமா?
வாங்க போகலாம் .
அங்க எப்படி போறது?
இங்க யாராவது வருவாங்களா?
ஹல்லோ! உங்களுக்கு பாடத்
தெரியுமா?
நூறு ரூபாய்க்கு சில்லற கொடுங்க.
வீடு பூட்டியிருக்கு!
உங்க மனைவி இல்லையா?
சமையல் வாசனை தூக்குது
சாப்பிட வரலாமா?
உங்க கைபேசி தாங்க!
என்னங்க காசு இல்லையா?
எண்கள் போகமாட்டேங்குது?
இந்தாங்க நீங்களே பேசுங்க .
கடைக்குப் போயிட்டு வாடீ!
காய்கறி தீப்பெட்டி அரிசி எல்லாம்
வாங்கிட்டு வா !
சீக்கிரம் வா!
நான் காலேஜுக்கு போவனும்!
இதோ வர்றேம்மா !
இன்னும் நேரம் ஆகா பத்து
நிமிடங்கள் தான் .
பேருந்து நின்னாதான்
ஏறிப் போகணும்.
அப்பப்பா ! என்ன உலகமய்யா !
எந்திரன் தோதுட்டன்யா!