பெண் 'மை'

கருமை நிற பேனாவில் என் பெயர்

அழகாய் இருக்கிறது ,

மை - ஆல் உருவான எழுத்து அல்ல ...

உன் பெண் 'மை' சித்தரிக்கும் ;

என் பெயர் !

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (25-Sep-10, 4:43 pm)
சேர்த்தது : hasini
பார்வை : 440

மேலே