அன்பு

அன்பாய்
ஆருயிராய்
இன்பமாய்
ஈன்றெடுத்து
உலகினை காட்டி
ஊர் பார்க்க
என்னை
ஏற்றி விட்டு
ஐயம் தவிர்த்து
ஒளியினை போல்
ஓங்கச் செய்தால்
என் தோழி..................................

எழுதியவர் : chellamRaj (23-May-12, 4:11 pm)
சேர்த்தது : rajchellam
Tanglish : anbu
பார்வை : 438

மேலே