இளைஞனே!!!

”இன்றைய இளைஞன்
நாளைய தலைவன்!”
என்ன அபத்தம் நண்பா....
நாளை என்பது நிச்சயம் அல்ல.
அது இன்று மட்டுமே சாத்தியம்.
நீ இன்றே தலைவன் ஆகிவிடு.

எழுதியவர் : அ. அறிவுடைநம்பி. (23-May-12, 10:45 pm)
பார்வை : 229

மேலே