நட்பு

செடியை விட்டு மலர் பிரிந்தாலும்
மலரை விட்டு இதழ் பிரிந்தாலும்
இதழை விட்டு வாசம் பிரிந்தாலும்
உன் அன்பை விட்டு

நான் என்றும்
பிரியமுடன்.


உன் தோழி

எழுதியவர் : senbagam (24-May-12, 10:07 am)
சேர்த்தது : senbagam
Tanglish : natpu
பார்வை : 274

மேலே