நட்பு
செடியை விட்டு மலர் பிரிந்தாலும்
மலரை விட்டு இதழ் பிரிந்தாலும்
இதழை விட்டு வாசம் பிரிந்தாலும்
உன் அன்பை விட்டு
நான் என்றும்
பிரியமுடன்.
உன் தோழி..