கேட்க மறுத்த இதயம்..!!

மூளை செயலிழந்தது
மனம் தடுமாறியது
இதயம் கேட்கமறுத்தது
உன்னை கண்டு.....

இவை கூட ஏமாறும் போது
என் வெற்றுடல் மட்டும் சந்நியாசம் தேடுமா ??

எழுதியவர் : - ஜோ - (25-May-12, 4:22 pm)
சேர்த்தது : sahaana16
பார்வை : 278

மேலே