பிரசவவலி

குலைதள்ளி ஒய்யாரமாய் சாய்ந்து நிற்கிறாள்
முக்கனிகளில் மூன்றாமவள்.

பிரசவ வலியில் அவஸ்தைபடுகிறான்
விவசாய கணவன்

சுகமான தென்றலையும் ரசிக்க முடியாமல்.

எழுதியவர் : சு.முத்துக்குமார் (25-May-12, 7:58 pm)
சேர்த்தது : சுமுத்துக்குமார்
பார்வை : 225

மேலே