இலக்கிய முரண்பாடு.....

கலவியில் ஆணை வண்டிற்கும்
பெண்ணை பூவிற்கும்
ஒப்பிடுகின்றன இலக்கியங்கள்...

சூலகம் மகரந்தம் என இரண்டையும்
ஒருசேர கொண்டிருக்கும் பூ எப்படி பெண்ணாகும்...

கொடுப்பதுதானே ஆண் - தேனை
எடுக்கும் வண்டு எப்படி ஆணாகும்...

எழுதியவர் : அழகர் ராமர் (26-May-12, 10:52 am)
பார்வை : 286

மேலே