என் பாசமான தோழி
என் தோழி மிகவும் நல்லவள்.அவள் அன்பானவள்அன்பானவள்.அவளுக்கு என்னை மிகவும் பிடிக்கும் என் தோழியின் பெயர் மிஷலேஸ்வரி.அவளுக்கு ஒன்பது வயது.அவளின் பொழுது போக்கு புத்தகம் படித்தல்.அவளின் எதிர்கால ஆசை டாக்டர் ஆகும்.
அவள் இப்போழுதே தேர்வில் சிறந்த புள்ளிகள் வாங்க படிக்கிறாள்.