நம்பிக்கை துரோகம்

உன்பேச்சில் பொய்கள் அதிகமாய் இருக்கும்..
என்றாலும் என்னிடம் சொல்லமாட்டாய்...
இது நம்பிக்கை...

இவன் நம்புவான்,
ஏமாற்றி விடலாம்..
இது துரோகம்

நான் கொண்ட அன்பிற்கு,
நீ தந்த மகுடம் அது.

ஏற்றுக்கொள்கிறேன்
ஏனென்றால்,...
என்னன்பில் பொய்யில்லை

எழுதியவர் : அருள் (5-Jun-12, 4:36 pm)
சேர்த்தது : Arulkumaran B
பார்வை : 13643

மேலே