இந்திய குழந்தை

இந்த ..
குழந்தையின் முகத்திலும் ...
கவலை ரேககைகள் ...!?
ஒ ..இந்திய குழந்தை அல்லவா ..
கடன் சுமை சுமத்தபட்டிருக்குமோ ..?!

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (9-Jun-12, 3:40 pm)
Tanglish : india kuzhanthai
பார்வை : 349

மேலே