நட்பு
நம் நட்புக்காக
ஒரு கவிதை
எழுத சொன்னாய்...
நானும் எழுதினேன்
"நம் பெயரையே
கவிதையாய் "
இதை விட
நம் நட்பிற்கு
ஒரு சிறந்த கவிதை
இவ்வுலகில்
இல்லை என்று...!!!
நம் நட்புக்காக
ஒரு கவிதை
எழுத சொன்னாய்...
நானும் எழுதினேன்
"நம் பெயரையே
கவிதையாய் "
இதை விட
நம் நட்பிற்கு
ஒரு சிறந்த கவிதை
இவ்வுலகில்
இல்லை என்று...!!!