கண்ணீர்

நாம் விடும்
ஒரு சொட்டு
கண்ணீருக்கும்
கூட அர்த்தம்
இருக்கும் என்றால்...

அது
நம் நண்பர்களுக்காக
விடும் கண்ணீர்
மட்டும் தான்...!!!

எழுதியவர் : ggg (9-Jun-12, 7:21 pm)
Tanglish : kanneer
பார்வை : 502

மேலே