இறுதி பயணம்....

கண்ணுக்குள் நீ இருப்பதால் ..
இமைகள் கூட மறுக்க....
விழி திறந்த என் இறுதி பயணம்....
வான வீதியெங்கும் ....
உன்னை எதிர்பார்த்து ....

எழுதியவர் : tamizhselvi (12-Jun-12, 4:28 pm)
சேர்த்தது : tamizhselvi
Tanglish : iruthi payanam
பார்வை : 472

மேலே