இல்லை.....

நீ
என்
வாழ்க்கையின் எல்லை
வரை
வருவாய்.... என்றுதான்
நினைத்திருந்தேன்.....இல்லை
உன்னோடு..... வாழ்க்கை
என்றுவிட்டுப்
போகிறாய்.....!

எழுதியவர் : thampu (21-Jun-12, 2:02 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : illai
பார்வை : 268

மேலே