உன் நினைவில் புதைய சந்தர்பம் ஒன்று கொடு 555

அன்பே.....
காற்றும் இசையும்
பிரிவதில்லை...
நீயும் நானும் பிரிவதில்லை
என நீ உதிர்த்தாய்...
உலகம் ஒன்றை அமைத்தேன்...
நான் உன்னையும்
என்னையும் வைக்க...
உன் சந்தேகம் என்னும்
பார்வையால் என்னை பிரிந்தாய்...
நீ என்னோடு இல்லாமல்
நான் உயிர் வாழ்கிறேன்...
உன் நினைவுகளுடன்...
சந்தர்பம் ஒன்று கொடு
உன் நினைவிலேயே
நான் என்னை புதைபதற்கு.....