காதல் ...

காதல் ...

விழிகள் பேசும் மௌன மொழி ...
இதயத்திற்கு மட்டுமே புரியும் ..!

புரிந்தபின் ...

மூளை முதலில் மழுங்கிவிடும் !
இதயம் இறுதியில் இறந்துவிடும் !

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (23-Jun-12, 7:58 pm)
Tanglish : kaadhal
பார்வை : 306

மேலே