உன் சிரிப்பிலும்..

உனக்கென்ன
போகிற போக்கில்
ஒரு பார்வை பார்த்தது மட்டும் இல்லாமல்
புன்னகைத்து விட்டும் போய் விட்டாய்.....

உன் சிரிப்பிலும், பார்வையிலும்
தொலைந்து போன
நான் அல்லவா
இப்போது என்னை தேடி
அலைந்து கொண்டிருக்கிறேன்........

எழுதியவர் : சாந்தி (28-Jun-12, 11:10 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 248

மேலே