தவறுகளை எண்ணித் தவிக்கிறேன்......
ஞாபகங்கள் பிறக்குதே நாளும் என்னைத் துறத்துதே ..
நடந்து வந்த கால்களோ இன்று வலியை அறியுதே ..
திரும்பி பார்க்கும் கண்களோ உப்பு நீரில் நனையுதே ...
வலிகள் சுமந்து வலிகள் சுமந்து இதயம் வலிமை இழந்ததே ..
கனவாய் கவலைகள் மறந்து வாழ்வேனோ ...
அதுவரை காலன் என்னை விடுவனோ ....

