சமாதியில் முளைத்த சாப்ட்வேர் பூங்கா ...

விவசாயியையும் விளைச்சல் நிலத்தையும் காணவில்லையாம் !!
ஐடி கம்பெனிகளின் அஸ்திவாரத்தில் தேடுங்கள்..
விவசாயி ஏருவகி இருப்பான் ...
விளைச்சல் நிலம் எருதாகி இருக்கும் ..அதைச் சுமக்க!!

எழுதியவர் : ரகு (29-Jun-12, 7:09 pm)
பார்வை : 181

மேலே