அவசரம் என்றும்

அவசரம்!
பிறப்பில் கூட
அறுவை சிகிச்சை
வேண்டி !

அவசரம்!
இறப்பில் கூட
மின் மயானம்
வேண்டி !

எழுதியவர் : செயா ரெத்தினம் (29-Jun-12, 9:38 am)
பார்வை : 379

மேலே