என்னுடனே

இந்த உலகம்
உன்னை விட்டு விலக
நினைத்தாலும் கண்மணியே !

இப்போது இங்கயே
என்னுடனே இரு!
கடைசி நிமிடத்தில் நீ
சந்தோஷமாய்!

என்னுடனே எந்த
கவலையுமில்லாமல்
உலகம் என்னைத்
தூக்கி வீசும் வரைக்கும் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (29-Jun-12, 9:36 am)
பார்வை : 442

மேலே