என்ன பயன்

பிறனொருவன் துன்பத்தைத்
தன்னுடைய துன்பமெனக்
கருதாவிட்டால்
அறிவினான் ஆகுவதில்
நன்மையில்லை- என்றார் வள்ளுவர்.

ஆனால்...

இன்று
யார் அழுதால் என்ன?
யார் சிரித்தால் என்ன?
நாம் நன்றாக இருந்தால் போதும்
என்று நினைப்பவர் நெஞ்சம்
சீர்கேடாகிப் போனதே
அறியாத நாம்
பெருமை கொண்டு
என்ன பயன்?

எழுதியவர் : செயா ரெத்தினம் (29-Jun-12, 9:24 am)
பார்வை : 246

மேலே