வலி

பாலைவன சூட்டில்
நிழல்களை தேடுகின்றது
கால்கள் இருந்தும்
பசியின் வலிகளை
நோக்கும் போது
மீண்டும் சூட்டையே
நாடுகின்றது கால்கள்

எழுதியவர் : வி.பிரதீபன் (2-Jul-12, 1:18 am)
Tanglish : vali
பார்வை : 174

மேலே