தமிழ் பாட்டே
கோடைகால காற்றே
கொஞ்சும் தமிழ் பாட்டே
பாரதியின் குயில் பாட்டே
பாரதத்தின் தேச பாட்டே
செந்தமிழ் நேச பாட்டே
செந்தாமரை பூவின் பாட்டே
செல்வ செழிப்புதரும் பாட்டே
செந்தேசம் எங்கும் ஒலிக்கும் பாட்டே
இசை பாட்டே
இன்ப பாட்டே
தளிர் பாட்டே
பயிர் பாட்டே
உயிர் பாட்டே
நாம் மொழி பாட்டே
நம் வழி பாட்டே
பேசும் நம் தமிழ் பாட்டே
வீசும் காற்று போல
தேசமெங்கும் சுவாசிக்கட்டும் .......

