நம் குழந்தைகள் ..!

குழந்தைகள் ..
மகிழ்ச்சிக் கூட்டின் ..
மந்திரத் திறவுகோல்கள் ..
யுத்தம் மொத்தமும் ..
நொடிப்பொழுதில் தோற்றோடும்...
மழலைச் சிரிப்புக்கண்டு ..!

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (4-Jul-12, 2:18 pm)
பார்வை : 284

மேலே